Saturday, December 02, 2006

Things that we live with: Advertising, Food , Showbusiness and Religion

Advertising sells you things you don't need ,can't afford, that are overpriced and don't work.They do it by exploiting your fears and in securities.If you don't have any they'll be glad to give you few,Showing you nice picture of women with two big "eyes". You know what i mean dont you?
That's the essence of advertising threatningly big " ".
Food advertising , Fresh , natural , hearty old fashioned, homemade fullfillment - in a "CAN".

Lets analyze the words Old fashioned: When we hear this word we think 'Oh this goes back to old days' Right the old days - before we have sanitation laws.Before hygeine became popular.Old fashion is supposed to give you warm feeling.
Home made: It's physicaly impossible for a food processing plant to make anything homemade - i don't know if CEO is living on the basement and cooking on the hot plate?? It's not going to happen!!
You see homemade in restuarants too. Home made soup, I don't care how much the anthemine driven waitress with marbrow lines in her face reminds you of your mother - The soup is not home made - Unless someone's living in the kitchen.

IF that's the case i wanna have a good look at this bloody prick.I wanna check this guy for lesions ,carbunkles, empotato , pink eye and ring worms especialy head lice. Then you have home style when advertising imbecile realizes "Home made" sounds too full of shit they goto "Home Style". Home style flavor hmm., whose home are we talking about? jeffrey tammers? Believe me there's nothing home style about a boiled head of a cambodian teenager, even if you sprinkle parsenip on the hair!
At anytime they add the word style - it means someone is pulling you into deep shit.

Old style goodness: what does that mean? Nothing it means nothing. Newyork style deli. Means it's not located in new york.. it's located in london it's owner is from hongkong. And food tastes like bangladeshis throw away. Family style restuarants! you know what that means ? It means an argument going on in every table two people are cying and eldest male is punching the women! Bloody family style.

Gourmet: This is another word advertising pricks copletey wiped their back side with. Gourmet dining in a cup. Gourmet cuisine in a can. By the way when ever you hear word "cuisine" instead of the word "food" prepared to pay extra 80%. Gourmet rolls, Gourmet pizza. These are things that do not exist. You wnat to know Gourmet food -> Toasted earthworm, candin mooseballs,fried yak bollocks.

Another food word full of shit. Hearty! when i hear this word i look at label . it'd say 300 grams of saturated fat. Hearty as in heart attack.rhymes with lomoney , choclatey. "Real choclatey goodness" that actualy means no pricking chocklat. And beware when they add the word flavored to another word . "Lemon flavored drink" It means it has no f..ing lemons.

One more big bul shit word inadvertisement "Natural" - Environmental nutwits, vegetarian imbeciles running around where ever they see word "natural" Natural fibres Word natural is meaningless. Natural includes everything . It's not just trees and flowers . It's everything.Chemical companies toxic wate is completely natural.It's part of nature. Everything is natural.Dof shit is natural just not good food.

If you want to stop eating processed food you should picture the people doing the processing - when you see a dirty old retard taking out pieces from his nose picture him working in processing factory and slipping in few pieces in every can you eat! Bloody hell then you'll go home and eat grapes!

Show business :
Completely dishonest . corrupt and full of shit, but in a nice way. Plenty of expensive drugs and perverted sex -if you gonna be full of shit might well enjoy your work. then media not just news media let's include all.The media is literaly exploding with bullshit.Because they are located right at the croosroads of other bullshits.Media is made up of equal parts Advertising, politics, business, public relations and show business.These people are sitting at bullshit junction.There is enough bullshit in media for taxmen to open a branch office, and you'll still have room to open two law firms and a christian bookstore.


When it realy comes to truely utterly massive bullshit, you have to stand back. In all times heavy weight champion of false promises and exagerated claims - Relgion - Organised Religion.NO CONTEST. Religion easily, easily is the best bullshit story of all time. Think about it religion has convinced people that an invisible man living in the sky who watches everything you do , every minute of everyday.And this invisible man has a list of ten specific things he doesn't want you to do.If you do any of these things he'll send you to a special place firing, burinng, smoking, torturing,for you to live for ever to burn suffer and scream until the end of time."But he loves you".


He loves you and he needs money. He always needs money.He's all powerfull, all knowing , omniprecent , just can't handle money! Religion takes in billions and billions of dollars and pounds, they pay no taxes - but some how they always need money. That's why the term is popular it 's called "HOLY SHIT".

Saturday, November 25, 2006

பெண் போனால் . . .

“கூன் விழுந்த அந்தக் கிழவி டிராபிக் சிக்னலில் கடந்து போனாள் !” என்று எழுத ஆரம்பித்த போது “சிக்”கென்று உடையணிந்த அந்த இளம் பெண் கடந்து போனாள்.” சும்மா கவருவதற்கு சம்பந்தமில்லாமல் ஆரம்பித்து வைத்தேன். கிழவியானாலும், இளம் பெண்களானாலும் அதிகம் படிக்க வைக்க இந்த மாதிரி ஆரம்பித்து எழுதினால் நல்லது.
ஏதே கிழவி, குமரியென்றூ கலாய்க்கிறானே, என்ன தான் சொல்லுகிறான் பார்ப்போம் என்று அனைத்து வேட்டிகளும், லுங்கிகளும் வரிந்து கட்டி படிக்கும் என்று தமிழ் படிக்கும் நல்லுலகம் மீது நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறேன்.
“அந்தக் குதிரைக்குப் பேர் சொல்லவா !”
“டக் டக், !”
சினிமாவிலும், பத்திரிக்கைகளிலும் வரும் பெண்களைப் பற்றிய விற்பனை வாக்கியங்களைக் கவனிக்கலானேன் !
“இளம் பெண் கணவனைக் கொன்றாள்!”
ஏன் வயதான பெண் நெடுங்காலமாகத் “தொண தொண” வென்று அறுக்கும் கிழவர்களைக் கொல்லக் கூடாது ?. அவ்வாறு பல பாட்டிமார்கள் நினைத்தாலும் செய்தி போடமாட்டார்களே !
“காதலை ஏற்காத கம்ப்யூட்டர் படிக்கும் இளம் பெண் துப்பட்டாவினால் கழுத்து நெறித்துக் கொலை !”
டைப்ரைட்டிங் கிளாஸ் படிக்கும் பெண் என்றால் அது அந்தக் காலம். கம்ப்யூட்டர் தான் இப்போது லாயக்கு !
காதல், இளம் கழுத்து, துப்பட்டா என்று போட்டால் படிக்கத் தோணுதுங்களே !
“கணவருக்கு ஸ்லோ பாய்ஸன் மனைவி கைது !” இது செய்தி !
பெரும்பாலும் மனைவிகளுக்கு மருந்து வாங்காமல் காலம் கடத்தி “சிவனே”யென்று இருந்து விட்டு காலமாகிவிட்ட பிறகு, “போய் விட்டாள், எனக்கு கொடுத்து விட்டது அவ்வளவு தான் !” என்றூ பிறகு புலம்பும் கணவர்கள் ஏராளம். அவளுக்கு வீட்டில் புகைப்போக்கிகள் இருக்கிறதா, நல்ல இடமிருக்கிறதா, சுகாதாரமான வாழ்கை முறை இருக்கிறதா என்று இவர்கள் பார்க்காதலால்
“மனைவிகளுக்கு ஸ்லோ பாய்ஸன், கணவர்களுக்குத் தெரியும்! சமூக அங்கீகாரம் !” என்று செய்தி எழுதத் தோன்றுகின்றது.
“ஊட்டியில் இளம் பெண் மரணத்தில் மர்மம் !”
ஆகா என்ன சுவாரசியமான செய்தி ! ஊட்டி ! குளிர் !
இளம் ! ஆகா ! கற்பனை பறக்கத் தொடங்கியது !
பெண் ! இன்னும் பலே !
மரணம் ! “ஏடா கூடமாக” நடந்திருக்குமோ ? அந்த “ஏடா கூட”த்தை ரசிக்க முடிவு செய்தேன் ! அதைப் படித்தால் கொஞ்சம் பொழுது போகுமே !
மர்மம் ! ஏது ராஜேஷ்குமார் கதை பொன்றூ குளிர் உடம்பை வருட, ரத்தம் உறைய கதைப் படிக்கலாமே !
மேலும் படித்துப் பார்த்தால், பி.எட். படிக்க முயற்சி செய்த ஒரு பெண் மனத்தை அறுத்துத் தொல்லை கொடுத்துக் கொன்று போட்டு ஊரார் வரும் முன்னே மயானத்திற்குப் பிணத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் !
“படிக்கும் பெண்ணைத் தடுத்து வாழ்கை அழிப்பு ! பெண் தரைமட்டம்” இந்த்ச் செய்தியைப் படிப்பார்களா என்பது தெரியவில்லை! ஆக மட்டும் ஆண்களுக்கு மட்டும் தான் பேப்பர் அச்சடிக்கிறார்களோ ?
“பெண்ணை அழிக்க ஆண் பேயாட்டம் !” என்று தலைப்பு சரியில்லையோ ?
“மனைவி மேல் சந்தேகம் ! குழந்தைகளுடன் தந்தை விஷம் குடித்து தற்கொலை முயற்சி ! குழந்தை சாவு !
மேலும் படித்துப் பார்த்தேன். குடித்து விட்டு மனைவியை அறைந்து, எனக்குப் பிறந்த குழந்தைகளில்லை என்று அலறியிருக்கின்றான். பதறிப் போன பெண்ணை அடித்து விட்டு தன் வீட்டிற்குப் போய் தற்கொலை முயற்சி பண்ண குழந்தை பறி போனது. இவன் பிழைத்துக் கொண்டான்.
ஆனால் பாருங்கள் மேல் கண்ட செய்தி எவ்வளவு விரைவாகப் படித்திருக்கிறீர்கள் ? அதனால் தான், பத்திரிக்கைகளில் இம்மாதிரி செய்திகள் விலை போகின்றது.
டீ கடையில் உட்காருகின்றோம். பேப்பரைப் புரட்டுகிறோம் !
“தாய், பேய் ! கெட்ட மாமா !” இத்தலைப்புகளும் பத்திரிக்கைகளுக்கு அல்வா மாதிரி !
போண்டா, ஆமை வடை , சூடான டீ போன்று செய்திகளைச் சூடாகப் பறிமாற வேண்டும். அப்போது தான் ஆறி அவலாப் போனதைத் தள்ளி, சூடானதைப் பற்றீப் பேசிக் காலத்தைப் போக்க முடியும் !
ஆணுக்குச் சூடு கோபம், காமம், பொறாமை, வெட்டு, குத்து ! இவற்றிற்குத் தீனி போட்டால் போதும் !

ராமர் காலத்திலிருந்தே பெண்ணைப் பற்றிச் சந்தேகம் கொள்வது “காவியமாக”ப் படைக்கப் பெற்றிருக்கின்றது.
“அவனுடன் பேசினியாமே !”
இப்போதெல்லாம் “அவளுடன் பேசினியாமே !” என்று கூடக் கூப்பிடலாம் என்று சந்தேகம் வருகின்றது. (“ஃபைர்” படம் பார்த்ததிலிருந்து அப்படிச் சந்தேகம் !)
இப்படித் தலைப்புக் கொடுத்தால் கட்டாயம் படிப்பேன் !

“மார்கரெட் தாட்சர் அதிபருக்கு காட்டமான பதில் !”
“வறுமையை ஒழிப்பேன் ! இந்திரா காந்தி சவால் !”
“தமிழகத்தை முன் மாநிலமாக ஆக்குவேன் ! முதல்வர் ஜெயலலிதா முழக்கம் !”
இதெல்லாம் சுவாரசியமில்லாத செய்திகள்.
“குஷ்பூ கற்பு பற்றி காட்டமான பதில் !”
“என் இடுப்பு அளவை மேலும் குறைப்பேன் ! நமிதா சவால் !”
“ஐஸ்வர்யா ராய் பிகினியில் வலம் வருவார் ! டைரக்டர் முழக்கம் !”
எது டீக் கடைக்கேற்றது தெரிகிறதா ?
டீ கடை விட்டுத் தள்ளுங்கள்.
“ஹாயா”க பகல் பொழுது அரட்டை அடிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்றது எது ?
எது விற்குமோ அது விற்கும் !
எது குப்பையில் போகுமோ ! அது குப்பையில் போகும் !
பெண்கள் ! துணி ! களவு ! கொலை ! கற்பு ! துப்பு ! சவால் ! காரசாரம் !
விற்பனை ! ஆடித் தள்ளுபடி ! சலுகை ! சிக் ஷாம்பு பாக்கெட் !
நாணயம் ! ஷேர் மார்க்கெட் !
எந்த ஹோட்டலில் காபரே நடக்கும் ? தகாத உறவுகள் வலுக்கின்றனவா ? புருஷன் இல்லாத போது ஆட்டோவில் ஊர் சுற்றும் பெண்களை ஒரு ரிப்போர்ட்டர் பின் தொடர்கிறார் ! அது “ரிப்போர்ட் !”
சமூகம் ! அக்கரை !
விலைமாது ! ஓரினக் கவர்ச்சி !
நடிகை ! ஜாக்கெட் ! ! கவர்ச்சி போட்டோ ! திருமணம் எப்போது ?
பர பரப்பு தகவல் !

விலை ஒரு ரூபாய் தான் !
நடிகர் ! திகில் ! கிரைம் ! டயலாக் ! வம்பு ! தும்பு !
கொலை ! கொள்ளை ! கற்பழிப்பு !
படிக்கணுமென்ற ஆசை வருகிறதல்லவா ?

விலை இரண்டு ரூபாய் தான் !
பார்க்க ! படிக்க ! திரிஷா ! காதல் நாயகன் !
பேட்டி ! சிண்டு ! நண்டு ! பெண்டு !
இலவச இணைப்பு !
விலை மூன்று ரூபாய் தான் !

பக்தி ஸ்பெஷல் ! ஜோதிடம் ஸ்பெஷல் ! மோட்டார் ஸ்பெஷல் !
சும்மா சொல்லக் கூடாது ! அனைத்தையும் ஊற்றிக் கொடுத்தால் தான் “கிக்” கே !
அனைத்திற்கும் சேர்ந்தே விலை ஐந்து ரூபாய் தான் !

பெண்கள் பற்றி சுமார் 70 % விகிதம் வரும். மீதி 30% பெண்களைப் பற்றிக் கவலை கொள்ளும் ஆடவர் பற்றி அல்லது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடவன்.
என் பெயரை பத்திரிக்கையில் போட வேண்டுமென்றால் என்னை ஏதாவது பெண் இனத்தோடு (குதிரையாக இருந்தாலும்) சேர்க்க வேண்டும். நானே மறைந்த சில்க் ஸ்மிதாவின் சொந்தம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இறந்த நாளன்று ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால் என் படத்துடன் மீண்டும் அவர்களைப் பற்றியச் செய்தியினைப் போடப் பத்திரிக்கைகள் விழையக் கூடும்.
இலக்கிய ரசமா ? காம ரசமா ? மோர் குழம்பா ? ஊற்றுவேன் உங்களுக்கு ! இன்றே வாங்கிப் படியுங்கள் !
இராமயணமா ? பாரதமா ? காவியங்கள் உங்களுக்கே !
அதில் பிடித்த பாத்திரங்கள் அகலிகை கதை ! பாஞ்சாலிக் கதை !
பெண்கள் சிதையில் விழுவதும் பிறகு துடைத்து எழுவதும் காண்போரை சிலிர்க்க வைக்கும் காவிய ஓவியங்கள் !
பாவம் பட்ட பெண் ஜென்மங்கள் கால் பட்டு துளிர்ப்பது நம்மை சிலிர்க்க வைக்கின்றது !
கல்லூரியா ? பெண்கள் கல்லூரியில் பேட்டி எடுப்பது நன்றாக இருக்கும்.
அலுவுலகமா, பெண்கள் ஆண்களுக்குப் போட்டியாக வருவதும், வீட்டில் அரிசி வேகாததைப் பற்றியும், அலுவுலகத்தில் செக்ஸ் (பாலியியல் தொந்தரவுகள்) பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுவது குறித்துச் சமூக அக்கறையோடு எழுதுவது நல்லது. விலை போகும் !
நாமும் சிவனே என்றூ இராமல், பார்வதியே யென்று அவர்களையும் வாழ விடாமல், சஞ்சிகைகள் மூலம், பத்திரிக்கைகள் மூலம், வம்புகள் மூலம், தும்புகள் மூலம், சதா கவலைப் பட்டுத் திரிந்து கொண்டிருக்கிறோம் !
அட ! விடங்கப்பா ! வேறு வேலை பார்ப்போம் !
ஜோதிகா, சூர்யாவைத் திருமணம் புரிவது குறித்து நாட்டு மக்களே கவலை கொள்வது விந்தையானது!! ஆதலால் எனக்கும் கவலை வந்து போனது !
எனக்கும் சிவகுமார் எப்போது சூர்யாவிற்கு தேதி குறிப்பார் என்று கவலையாக உள்ளது !
அட ! விடங்கப்பா !
வீட்டில் பிறந்த பெண் மகவைத் தேர்த்த வழி பார்ப்போம் !
வழி தானே ? அவளுக்கு ஏற்றவன் பிறக்காமலா இருப்பான் ? இவள் பிறந்த போதே “அவன்” என்று முடிவு செய்து விட்டோமே ! அத்தை மகன், மாமன் மகன் என்று இப்போதே தேதி குறிக்கலாம் !
அட ! விடங்கப்பா !
வீட்டில் பிறந்த பெண் மகவைத் தேர்த்த வேறு வழி பார்ப்போம் !
ஒளவையாராக ஞானம் பெறட்டும் !
அதுவும் ஒளவையாராக ! அதற்கு குறைந்து வயதிருந்தால் பிரச்சினை !
நமக்கேன் வம்பு !

Monday, October 16, 2006

My Cover letter - About me

Recently a Consultant asked me to write a Coverletter describing me. in a Page.

Here it Goes:

I'm a modern man, a man for the millennium, digital and smoke-free, a diversified multi-cultural post-modern deconstructionist, politically, anatomically, and ecologically incorrect. I've been uplinked and downloaded, I've been inputted and outsourced, I know the upside of downsizing, I know the downside of upgrading. I'm a high-tech lowlife, a cutting edge state-of-the-art bi-coastal multitasker, and I can give you a gigabyte in a nanosecond. I'm new wave, but I'm old school, and my inner child is outward bound.

I'm a hot-wired, heat-seeking, warm-hearted cool customer, voice-activated and biodegradable. I interface with my database, and my database is in cyberspace, so I'm interactive, I'm hyperactive, and from time to time, I'm radioactive. Behind the 8-ball, ahead of the curve, riding the wave, dodging the bullet, pushing the envelope. I'm on point, on task, on message, and off drugs. I got no need for coke and speed. I have no urge to binge and purge. I'm in the moment, on the edge, over the top, but under the radar. A high-concept, low-profile, medium-range ballistics missionary. A street-wise smart bomb, a top-gun bottom-feeder.

I wear power ties, I tell power lies, I take power naps, I run victory laps. I'm a totally ongoing bigfoot slamdunk rainmaker with a proactive outreach. A raging workaholic, a working rageaholic, out of rehab and in denial. I got a personal trainer, a personal shopper, a personal assistant, and a personal agenda. You can't shut me up, you can't dump me down, 'cause I'm tireless, and I'm wireless. I'm an alphamale on beta blockers. I'm a non-believer and an overachiever, laid back, but fashion forward, up front, down home, low rent, high maintenance; super size, long lasting, high definition, fast acting, oven ready, and built to last.

I'm a hands-on, footloose, kneejerk headcase, prematurely post-traumatic, and I have a love child who sends me hate mail. But I'm feeling, I'm caring, I'm healing, I'm sharing, a supportive, bonding, nurturing, primary caregiver. My output is down, but my income is up. I take a short position on the long bond, and my revenue stream has its own cash flow. I read junk mail, I eat junk food, I buy junk bonds, I watch trash sports. I'm gender specific, capital intensive, user friendly, and lactose intolerant. I like rough sex, I like tough love, I use the F-word in my e-mails, and the software on my hard drive is hardcore, no soft porn. I bought a microwave at a minimall, I bought a minivan at a megastore, I eat fast food in the slow lane.

I'm tollfree, bite size, ready to wear, and I come in all sizes. A fully equipped, factory authorized, hospital tested, clinically proven, scientifically formulated medical miracle. I've been prewashed, precooked, preheated, prescreened, preapproved, prepackaged, postdated, freeze dried, double wrapped, vacuum packed, and I have an unlimited broadband capacity. I'm a rude dude, but I'm the real deal, lean and mean, cocked, locked, and ready to rock; rough, tough, and hard to bluff. I take it slow, I go with the flow, I ride with the tide, I got glide in my stride. Drivin' and movin', sailin' and spinnin', jivin' and groovin', wailin' and winnin'. I don't snooze, so I don't lose. I keep the pedal to the metal and the rubber on the road. I party hardy, and lunch time is crunch time. I'm hangin' in, there ain't no doubt, and I'm hangin' tough, over and out."

Monday, June 26, 2006

My Best Inspirational Poem ever.

தேடிச் சோறு நிதந்தின்று -
பலசின்னஞ்சிறு கதைகள் பேசி -
மனம்வாடித் துன்பமிக உழன்று -
பிறர்வாடப் பல செயல்கள் செய்து -
நரைகூடிக் கிழப் பருவமெய்தி -
கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும் -
பலவேடிக்கை மனிதரைப் போலே -
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?

Friday, June 09, 2006

வெயிலினாலானது வாழ்க்கை

காலை நாலு மணிக்கெல்லாம் சூரியன் உதித்து அட்டூழியம் செய்கிறது. இரவு 10 மணிக்கு முன் அஸ்தமணம் ஆவதில்லை. உள்ளுர் வாசிகளெள்ளாம் இந்த வெயிலில் குதூகலிக்கிறார்கள். எனக்கு வெயில் அரவே பிடிப்பதில்லை. வெயிலிலேயெ பிறந்து வெயிலிலேயெ வளர்ந்ததனால் இது, எத்தனை நாட்கள் புழுக்கம் தாங்காமல் செய்வதரியாது தவித்து இருக்கிறேன்?
வெயில் எப்போதுமே தனியாக வருவதில்லை. 2 , 3 கொடுமைகளை சேர்ந்து அழைத்துக்கொன்டு வந்து அழவைக்கிறது. என்னுடைய வெயில் கால வரலாற்றை 3 காலங்கலாக பிரிக்கலாம். 15 வயதுக்கு முன் தெருவில் என்னை வருத்த வெயில், அடுத்து 15 இல் இருந்து 20 வரை ஊர் சுற்ற விடாது மெனெக்கெட்ட வெயில், அடுத்து வெளியே எந்த வேலைக்குப் போனாலும் பின் தொடர்ந்து உயிரை வாங்கும் வெயில்.

மேலும் ஒவ்வொரு ஊரிலும் வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு விதமாய் இருக்கும். இதில் குறிப்பிடத்தக்கது சென்னை வெயில். சென்னையில் கோடை வெயில் வெரும் வெளிச்சமாக மட்டும் வருவதில்லை, ஏதொ ஒரு அதீத திரவ சக்தியுடன் சூரியனிலிருந்து ஊற்றப்படுவது போல் இருக்கும். கடைசி துனிகளை கொடியில் காயப்பொடும்போது முதலில் பொட்ட துனி காய்ந்துவிடும் அளவிற்க்கு அடிக்கும் வெயில்.

நானும் நண்பணும் உச்சி வெயிலில் பொழுது போகாமல் மெரினா பீச்சுக்குச் சென்றோம். உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையில் மொத்தமே 30 சதுர அடிக்கு மட்டும் நிழல் இருந்தது. காய்ந்து சருககளோடு இருந்த சில மரங்களின் உபயம். ஒரு இடம் கூட காலியாக இல்லை.

வெயில் தன்னுடைய உக்கிரத்தை வெப்பமாக மட்டும் அளிக்காது ஒரு குணமாகவே கொடுத்துவிட்டு செல்கிறது. கடலிலிருந்து வரவேண்டிய தென்றல் வண்டி புகைக்குழாயிலுருந்து வரும் மாசு போலவந்தது. அடித்த வெயிலை உள் வாங்கிக்கொண்டு உட்கார முனைபவர்களின் பின்பக்கங்களை பதம் பார்க்கிறது அரசு போட்ட சிமண்ட் சேர். அதில் உட்கார்ந்து வெயிலை உள் வாங்கிய கடுப்பில் முரைத்துப் பார்க்கிறார்கள் வெயிலில் தோல் கருத்த மனிதர்கள். இவர்களின் கடும் ஏக்கம் தான் போன வருசம் ட்சுணாமியாகவும் மழைவெள்ளமாகவும் சென்னைக்கு வந்ததோ?
இந்த வெயிலில் என்ன செய்வதென்று அறியாமல் , பல வேலைகளில் மக்கள் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்று பக்திமார்க்கம். நான் குடியிருந்த வீட்டுக்கருகிள் ஜோராக நடக்கும் உச்சிவெயில் தேவசபைக் கூட்டம்.
--தொடரும்

Friday, May 19, 2006

சுவிச்சர்லாந்து ,ஸ்காட்லாந்து , மற்றும் பம்பாய் பங்குச்சந்தை : சில குறிப்புகள்



கடந்த மாதம் எத்தனை விஷயங்கள் நடந்துள்ளன! எக்கச்சக்க பயணங்கள், புது மனிதர்கள் சந்திப்பு, குடி பார்ட்டிகள் கூத்தாட்டப் பார்ட்டிகள் , பின்னர் அரசியல் மாற்றங்கள்,(ஆளுங்கட்ச்சிக்கு) இந்தியாவிலும் இங்கிலாந்திலும், நேற்று பங்கு சந்தையில் வூடு கட்டி அடி வாங்கியது- ஒவ்வொன்றாக சொல்ல எத்தனித்து இருக்கிறேன்.

முதலில் பயணக்குறிப்பு:

இந்தியாவிலிருந்து வந்து இங்கு பஞ்சம் பிழைக்கும் என்னை போன்றவர்கள் , கையில் கொஞசம் காசு சேர்ந்தால் (அல்லது அது போல ஒரு ப்ரக்யை வந்து விட்டால்) பின்-கொழுப்பு ஐரோப்பிய கண்டத்துக்கு போகச்சொல்லும். என்னதான் இங்க வந்து குப்பை கொட்டினாலும் பக்கத்திலுருக்கும் ப்ரான்ஸ் செல்வதற்க்கு கூட விசா எடுக்க வென்டும். மேலும் ஏதோ சென்னை அமெரிக்க எம்பசி மாதிரி க்யூவிலெல்லாம் நிற்க்கவேண்டுமாம். இந்த தொல்லை இல்லாமல் போய்வரக்க் கூடிய ஒரே நாடு நம்ம சுவ்விட்ச்சர்லாந்து தான். ஆகையால் நண்பியும் அவளுடைய பாய் நண்பனும் (பாய்பிரண்ட் என கொள்க) அவளுடைய இன்னொரு நண்பியும்!! குட் பிரைடே லீவிற்க்கு(என்னை போல இன்ணும் சில பல மில்லியன் இந்தியர்களும்) ப்ளான் செய்தோம்.





காலை ப்ளைட்டில் ஜூரிக் சென்று ரூம் பதிவு செய்த 30 நிமிடத்தில் ஊர் சுற்ற தொடங்கி விட்டோம். ஜூரிக் ஏரி 5 நிமிட நடைதூரம். 26 வயது அடையாதவர்களுக்கு தள்ளுபடியில் 4 நாள் தேசிய ரயில் டிக்கெட் சுமார் 80 பவுன்டு குடுத்து வாங்கி இருந்தது பயனுல்லதாக இருந்தது. நண்பிகளான் ஷீகா வும் பபிதாவும் கலக்கலாக் உடைஅணிந்து கலர் கண்னாடியுடன் ஊர்வலம் வந்தார்கள்.

இங்கிலாந்து கரார்களை விட சற்று காரசரமாகவே பேசுகின்றனர் அவ்வூர் மக்கள். 4 மொழிகள் பரவலாக பேசப்படுகிறது. ஜூரிக்கில் ஜெர்மானிய அதிக்கம் காணப்படுகிறது. ஊரில் முக்கால் வாசிபேர் 70 வயதுக்கு மேல் என்று நினைக்கும் அளவு கிழ போல்டுகள் ஜாஸ்தியாக தென்படுகிறார்கள். (நீங்கள் தமிழ் தெரிந்த சுவிஸ் தாத்தா பாட்டி என்றால் மன்னிக்க)ஒருவேளை இதனால் தான் 26 வயதுக்கு கீழே இருந்தாலும் அரை டிக்கெட் கொடுக்கிறார்களோ?


இந்த சுவிஸ் நாடு சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடு என்று நினைத்தால் அது தவறு. ஜுரிக் உலகிலேயே 3 வது பெரிய வர்த்தக ஸ்தலம். முதல் , இரண்டாவது இடங்கள் நியூ யார்க் , லண்டனிற்க்கு..! சுமார் 1000 பில்லியன் டாலர்கள் ஜுரிக்கில் மட்டு ம் டெபாசிட் செய்யப்பட்டு ள்ளதாக கேள்வி! இதுக்கு எத்தனை சைபர் போடனும் என்பது ஆன்டவனுக்கு தான் வெளிச்சம். இதில் தொண்னுறு சதவிகிதம் அக்மார்க் கள்ளப் பணம். காரணம்: சுவிஸ் வங்கிகளும் அரசாங்கமும் யாருக்கும் கட்டு படு வது இல்லை. ஐ நா சபையில் கூட சமீபத்தில் தான் சேர்ந்தது. 1000 த்தில் 500 ஆவது நம்ம வூர் காரர்களுடையது இருக்கும்.[ இதெல்லாம் தமிழ் படத்தை பார்த்து தெரிந்து கொண்டாலும் பிற்காலத்தில் புத்தகங்களை படித்து உறுதி செய்திருக்கிறேன். ]


கால் வலிக்கும் வரை ஜுரிக்கில் சுற்றி களைத்து தூங்கி எழுந்து மறு நாள் காலை ரயில் ஜெர்மாட் நோக்கி புறப்பட்டது. இங்கு ரயிலெல்லாம் அனியாயத்திற்க்கு பங்ச்சுவலாக ஓடு கிறது. ப்ரிட்டணில் இருப்பது போல் ஒரே மாதிரி வீடு களை பார்க்க முடியவில்லை. காரணம் இரு உலகப்போர்களிலும் சுவிஸ் தாக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் மாபெறும் அழிவின் காரணமாக அரசாஙகம் பல்லாயிரக்கணக்கான வீடு களை கட்டி தரவேண்டியிருந்தது. ஓசியில் கட்டி கொடு க்கும் போது தனித் தனி டிசைனிலா கட்டமுடியும்? அதனால் தான் இந்த ஒரே மதிரி வீடு கள். அது சரி இப்போ வீடு கட்டு கிறவர்களும் ஒரே மாதிரி ஏன் கட்டு கிறார்கள் - இதை இன்னொரு பொருளாதாரம் குறித்த பதிவில் எழுதுகிறேன்.

மேட்டருக்கு வருவோம். நாலரை மணி நேர பயணத்திற்கு பின்னர் "ஜெர்மாட் உங்களை அன்புடன் வரவேற்கிறது" - ஊருக்கு உள்ளே அனேகமாக அனைத்து வாகணங்களும் தடை செய்யப்பட்டு ள்ளது. பேட்டரியில் ஓடு ம் சில மட்டமாண டிசைனில் டாக்சிகள் ஒடு கின்றன. இவற்றை எல்லாம் மறக்கச் செய்வது அங்கே தெரியும் மேட்டர்கார்ண் மலை உச்சி. நம்ம ஊர் மேற்கு தொடர்ச்சி மலை உயரம் தான் இருக்கும் ஆனால் அடிவாரத்திலேயே பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நான்காவது நபரும் இந்தியராக இருந்தார். கேபிள்கார் பயணம் உண்மயிலேயே மெய் சிலிற்க்க வைப்பதாக இருந்த்து.

thodarum .....

are they just like us?

Many a times, on a clear night, when I look up at the stars, I can't help but wonder whether there is intelligent life out there - or are they just like us?

Till May 10 everything was fine. The stock market was our darling. We couldn't have enough of shares, mutual funds, systematic investment plans, IPOs and New Fund Offers. And why not? Yes, there was that bit of extra risk but hasn't equity been known to outperform all other asset classes over time? So, we weren't worried, because you see, we were the Long Term Investors.

The Sensex at that time was 12612…but that really doesn't matter to the Long Term Investor. Cut to 7 days later. May 18, 2006. Sensex at 11391.

Have lost loads of money. Money gud enough to do a marriage in india [ not a lavish one]

Thursday, March 30, 2006

Spring in England

The poets never lied when they praised
Spring in England.
Even in this neat suburb
You can feel there's something to
their pastorals.
Something gentle, broadly nostalgic, is stirring
On the well-aired pavements.
Indrawn brick
Sighs, and you notice the sudden sharpness
Of things growing.
The sun lightens
The significance of what the houses
Are steeped in,
brightens out
Their winter brooding.
Early Summer
Touches also the cold diasporas
That England hardly mentions.